Sunday, December 29, 2024

Scorpio Zodiac Sign

Scorpio is the eighth astrological sign in the zodiac, originating from the constellation of Scorpius. It spans 210–240° ecliptic longitude. Under the tropical zodiac, the Sun transits this sign on average from October 23 to November 21.

நளி என்பது தேள் என்ற பொருள் கொண்டு 12 இராசிகளில் எட்டாவது இராசியாக கருதப்படுகிறது. இது விண்ணின் 210 முதல் 240 பாகைகளை குறிக்கும்.