Sagittarius zodiac sign
Sagittarius is the ninth astrological sign, which is associated with the constellation Sagittarius and spans 240–270th degrees of the zodiac. Under the tropical zodiac, the sun transits this sign between approximately November 22 and December 21.
தனுசு என்பது தனுசு விண்மீன் தொகுப்பில் இருந்து தோற்றுவிக்கப்பட்ட இராசி மண்டலத்தின் ஒன்பதாவது சோதிட இராசி ஆகும். இது விண்ணின் 240 முதல் 270 பாகைகளை குறிக்கும். மேற்கத்திய சோதிடத்தில் சூரியன் நிலநடுக்கோட்டை கடந்துச் செல்லும் காலத்தின் அச்சு சுழற்சியின் விளைவாக விண்மீன் தொகுப்புடன் இந்த இராசி வரிசைப்படுத்தப்படவில்லை.