Sunday, December 29, 2024

Cancer Zodiac Sign

Cancer is the fourth astrological sign in the zodiac, originating from the constellation of Cancer. It spans from 90° to 120° celestial longitude. Under the tropical zodiac, the Sun transits this area between approximately June 22 and July 22.

கடகம் அல்லது கர்க்கடகம் என்பது நண்டு என்ற பொருள் கொண்டு 12 இராசிகளில் நான்காம் இராசியாக கருதப்படுகிறது. இது விண்ணின் 90 முதல் 120 பாகைகளை குறிக்கும். இந்து நம்பிக்கையின் படி இந்தியா நாடு ஆகத்து 15 ஆம் தேதி நள்ளிரவில் 12 மணி அளவில் இந்தியாவிற்கு ஆங்கிலேயர்கள் விடுதலை அளித்தனர்.