Capricorn Zodiac Sign
Capricorn is the tenth astrological sign in the zodiac out of twelve total zodiac signs, originating from the constellation of Capricornus, the goat. It spans the 270–300th degree of the zodiac, corresponding to celestial longitude.
சுறவம் என்பது முதலை போன்ற உடல் கொண்டு, ஆட்டின் தலை கொண்ட உயிரினமாக சித்தரிப்பர். 12 இராசிகளில் பத்தாவது இராசியாக கருதப்படுகிறது. இது விண்ணின் 270 முதல் 300 பாகைகளை குறிக்கும்.